Selected

Original Text
Jan Turst Foundation

Available Translations

108 Al-Kawthar ٱلْكَوْثَر

< Previous   3 Āyah   The Abundance      Next >  

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
In the name of Allah, Most Gracious, Most Merciful.

108:1 إِنَّآ أَعْطَيْنَـٰكَ ٱلْكَوْثَرَ
108:1 (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் (என்ற தடாகத்தை) கொடுத்திருக்கின்றோம். - Jan Turst Foundation (Tamil)

108:2 فَصَلِّ لِرَبِّكَ وَٱنْحَرْ
108:2 எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக. - Jan Turst Foundation (Tamil)

108:3 إِنَّ شَانِئَكَ هُوَ ٱلْأَبْتَرُ
108:3 நிச்சயமாக உம்முடைய பகைவன் (எவனோ) அவன்தான் சந்ததியற்றவன். - Jan Turst Foundation (Tamil)