Selected

Original Text
Jan Turst Foundation

Available Translations

112 Al-'Ikhlāş ٱلْإِخْلَاص

< Previous   4 Āyah   The Sincerity      Next >  

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
In the name of Allah, Most Gracious, Most Merciful.

112:1 قُلْ هُوَ ٱللَّهُ أَحَدٌ
112:1 (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. - Jan Turst Foundation (Tamil)

112:2 ٱللَّهُ ٱلصَّمَدُ
112:2 அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். - Jan Turst Foundation (Tamil)

112:3 لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
112:3 அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. - Jan Turst Foundation (Tamil)

112:4 وَلَمْ يَكُن لَّهُۥ كُفُوًا أَحَدٌۢ
112:4 அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. - Jan Turst Foundation (Tamil)