Selected

Original Text
Jan Turst Foundation

Available Translations

111 Al-Masad ٱلْمَسَد

< Previous   5 Āyah   The Palm Fiber, Flame      Next >  

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
In the name of Allah, Most Gracious, Most Merciful.

111:1 تَبَّتْ يَدَآ أَبِى لَهَبٍ وَتَبَّ
111:1 அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக, அவனும் நாசமாகட்டும். - Jan Turst Foundation (Tamil)

111:2 مَآ أَغْنَىٰ عَنْهُ مَالُهُۥ وَمَا كَسَبَ
111:2 அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை. - Jan Turst Foundation (Tamil)

111:3 سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ
111:3 விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான். - Jan Turst Foundation (Tamil)

111:4 وَٱمْرَأَتُهُۥ حَمَّالَةَ ٱلْحَطَبِ
111:4 விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ, - Jan Turst Foundation (Tamil)

111:5 فِى جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍۭ
111:5 அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்). - Jan Turst Foundation (Tamil)