Selected

Original Text
Jan Turst Foundation

Available Translations

94 Ash-Sharĥ or Al-Inshirah ٱلشَّرْح

< Previous   8 Āyah   The Relief or Solace or Comfort      Next >  

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
In the name of Allah, Most Gracious, Most Merciful.

94:1 أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ
94:1 நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா? - Jan Turst Foundation (Tamil)

94:2 وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ
94:2 மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம். - Jan Turst Foundation (Tamil)

94:3 ٱلَّذِىٓ أَنقَضَ ظَهْرَكَ
94:3 அது உம் முதுகை முறித்துக் கொண்டுடிருந்தது. - Jan Turst Foundation (Tamil)

94:4 وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ
94:4 மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம். - Jan Turst Foundation (Tamil)

94:5 فَإِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًا
94:5 ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. - Jan Turst Foundation (Tamil)

94:6 إِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًا
94:6 நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. - Jan Turst Foundation (Tamil)

94:7 فَإِذَا فَرَغْتَ فَٱنصَبْ
94:7 எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக. - Jan Turst Foundation (Tamil)

94:8 وَإِلَىٰ رَبِّكَ فَٱرْغَب
94:8 மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக. - Jan Turst Foundation (Tamil)